நீங்கள் சூப்பர் மார்க்கெட், சலூன், ரெஸ்டாரண்ட், பேக்கரி, டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் செய்பவரா? அப்படியானால் இதை முதலில் படியுங்கள்.

உங்க கடைக்கு முதல்முறையாக வருகிற கஸ்டமர், அடுத்த முறையும் தவறாம வரணுமா?
உங்களோட வாடிக்கையான கஸ்டமர்களுக்கு பெரிய ப்ராண்ட்கள் போல ரிவார்ட் பாய்ண்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் ஆபர்ஸ் (offers) கொடுத்து உற்சாக படுத்தணுமா?

ஆன்லைன் மற்றும் ஆப் மூலமாக உங்க கடையின் ஆபர்ஸ் (offers) ப்ரொமோட் பண்ணனுமா?
உங்களது வாடிக்கையான கஷ்டமர்களின் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி அறிய வேண்டுமா?

இவை எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவ எங்களது ஷாப்பவுட் ஆப் வழி செய்கிறது.

உங்களுக்கென்று ஒரு தனி மினி ஆப் மற்றும் வெப்சைட் ஷாப்பவுட்-இல் நிறுவப்படும், அதை நீங்களாகவே நிர்வகிக்கலாம் அல்லது ஷாப்பவுட் குழுவினரை வாட்ஸ்ஆப் மூலம் அணுகி நிர்வகிக்கலாம். (ஆம் அது அவ்வளவு சுலபம்)

அறிமுக சலுகை! முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.1200 மட்டுமே!

ஷாப்பவுட் ஆப்பினை உங்கள் கடைக்கு நிறுவி, அதன் மூலம் உங்களது வியாபாரத்தை பெருக்க, எங்களை அணுகவும்.

– முருகன், நிறுவனர் – ஷாப்பவுட்
murugan@zhopout.com
+91-8939897694
http://www.zhopout.com/?ref=aprilB2B1stpost

Share
— April 3, 2017